மத்திய அரசு வெளியிட்ட சூப்பர்வைசர் வேலை விண்ணப்பிக்கும் லிங்க் இதோ!
Central Government Job 2025 CSL
Central Government Job 2025 CSL: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் (Cochin Shipyard Limited – CSL) 56 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: கொச்சி கப்பல் கட்டும் தளம் (Cochin Shipyard Limited – CSL)
- வேலை வகை: மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 56
- பணியிடம்: கொச்சி
- விண்ணப்பம் ஆரம்ப நாள்: 22.05.2025
- விண்ணப்பம் கடைசி நாள்: 12.06.2025
காலிப்பணியிட விவரங்கள்
1. சூப்பர்வைசர் (Supervisor)
- சம்பளம்: மாதம் ரூ. 27,600 – 96,600/-
- காலியிடங்கள்: 36
- கல்வித் தகுதி: டிப்ளமோ (Diploma) அல்லது பட்டப்படிப்பு (Degree)
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
2. டிசைன் அசிஸ்டென்ட் (Design Assistant)
- சம்பளம்: மாதம் ரூ. 25,700 – 90,000/-
- காலியிடங்கள்: 19
- கல்வித் தகுதி: டிப்ளமோ (Diploma)
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
3. எஞ்சின் டெக்னீஷியன் (Engine Technician)
- சம்பளம்: மாதம் ரூ. 23,800 – 83,300/-
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: டிப்ளமோ (Diploma)
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
- ST/ SC/ PWD பிரிவினர்: கட்டணம் இல்லை
- மற்ற பிரிவினர்: ரூ. 472/-
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் Practical (Trade) Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Free Aadhaar Update Last Date June 14 ஆதார் கார்டில் இலவச அப்டேட்
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.05.2025
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2025
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cochinshipyard.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்த்துக்கொள்ளவும்.
முக்கிய இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- ஆன்லைனில் விண்ணப்பிக்க
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- More Job Details – Click Now