காய்ச்சலுக்குப் பாராசிட்டமால் 650 தடை: அதிர்ச்சி பின்னணி!
Paracetamol 650 Banned for Fever Shocking News
Paracetamol 650 Banned for Fever Shocking News : காய்ச்சலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பாராசிட்டமால் 650 மருந்துக்கு கர்நாடக அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. மக்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் இருப்பதால், இந்த மாத்திரை உள்ளிட்ட 15 வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தடை செய்யப்பட்ட முக்கிய மருந்துகள்:
- பாராசிட்டமால் 650 (Paracetamol 650)
- MITQ Q7 சிரப்
- PANTOCOAT-DAR மாத்திரைகள்
- வைட்டமின் B6 & வைட்டமின் D3 மாத்திரைகள்
- சோடியம் குளோரைடு ஊசி IP 0.9% w/v
- இரும்பு சுக்ரோஸ் ஊசி USP 100ML
- கலவை சோடியம் லாக்டேட் ஊசி I.P. RL
இந்தத் தடை உத்தரவு, ஜூன் 26, 2025 அன்று தந்தி டிவியால் வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
மருந்துகளை வாங்கும் போதும் பயன்படுத்தும் போதும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.