மீண்டும் குறைந்தது தங்கம் விலை!- பொதுமக்கள் பேரானந்தம்! இன்றைய நிலவரம்.. Today Gold Rate Chennai June 30

மீண்டும் குறைந்தது தங்கம் விலை!- பொதுமக்கள் பேரானந்தம்! இன்றைய நிலவரம்..

Today Gold Rate Chennai June 30

Today Gold Rate Chennai June 30: தங்கம் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது!  சென்னை, ஜூன் 30, 2025: இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. இந்த விலை குறைப்பால் நடுத்தர மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Today Gold Rate Chennai June 30
Today Gold Rate Chennai June 30

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்:

  • 22 கேரட் தங்கம்: 1 கிராம் ₹8,915-க்கும், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் ₹71,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 6 நாட்களில் தங்கம் விலை:

தங்கம் விலை கடந்த 6 நாட்களில் சவரனுக்கு ₹2,560 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் விலை சரிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment