VAO Assistant Recruitment 2025 Apply Link
கிராம உதவியாளர் பணி, கல்வி தகுதி, விண்ணப்ப படிவம் மாவட்ட வாரியாக உள்ள லிங்க் வழங்கப்பட்டுள்ளது உடனடியாக விண்ணப்பிங்க!
VAO Assistant Recruitment 2025 Apply Link: Tamilnadu Revenue Department has released the recruitment notification to fill the 2299 Village Assistant Posts. The application form should be downloaded in PDF format from the District Collectorate Websites @ https://tndistricts.nic.in/. The last date for the receipt of Filled application along with all enclosures is 03.08.2025/ 05.08.2025/ 06.08.2025/ 07.08.2025. Before submitting an application, Applicants must carefully read the Tamilnadu Revenue Department VAO Village Assistant 2025 notification and verify their eligibility.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

For Tamilnadu Revenue Department advertisements, application forms, exam dates, admit cards, and instant exam results, candidates continue to visit our tamilanguide.in website. Until the Tamilnadu Revenue Department Recruitment 2025 results are released, candidates must have a functional email address and mobile number.
Organization Name: Tamilnadu Revenue and Disaster Management Department |
Job Category: Tamilnadu Govt Jobs Cultural tours Employer branding services |
Employment Type: Regular Basis |
Total No of Vacancies: 2299 Village Assistant Posts |
Place of Posting: Tamilnadu |
Apply Mode: Offline |
Official Website: https://tamilnadu.nic.in/ |
Current Tamilnadu Revenue Department Job Openings:
1. Village Assistant – 2299 Posts |
TN Village Assistant District Wise Vacancies & Application Form PDF
மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் கடைசி தேதிகள்:
- திருவண்ணாமலை வருவாய்த் துறை: 103 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 08.08.2025-Apply Link
- திருப்பூர் வருவாய்த் துறை: 251 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 09.08.2025-Apply Link
- பெரம்பலூர் வருவாய்த் துறை: 21 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 05.08.2025-Apply Link
- தூத்துக்குடி வருவாய்த் துறை: 77 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 03.08.2025-Apply Link
- காஞ்சிபுரம் வருவாய்த் துறை: 109 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 06.08.2025-Apply Link
- சேலம் வருவாய்த் துறை: 105 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 07.08.2025-Apply Link
- இராணிப்பேட்டை வருவாய்த் துறை: 43 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 06.08.2025-Apply Link
- செங்கல்பட்டு வருவாய்த் துறை: 41 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 05.08.2025-Apply Link
- ஈரோடு வருவாய்த் துறை: 134 காலியிடங்கள் | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 05.08.2025-Apply Link
- திருநெல்வேலி வருவாய்த் துறை: | 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 15.08.2025 Apply Link
- மயிலாடுதுறை வருவாய்த் துறை| 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 05.08.2025 Apply Link
- கிருஷ்ணகிரி வருவாய்த் துறை😐 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 12.08.2025 Apply Link
- தென்காசி வருவாய்த் துறை:| 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 12.08.2025 Apply Link
- வேலூர் வருவாய்த் துறை:| 10-ம் வகுப்பு | கடைசி தேதி: 12.08.2025 Apply Link
விரைவில் அறிவிக்கப்படவுள்ள மாவட்டங்கள்:
- அரியலூர் வருவாய்த் துறை
- சென்னை வருவாய்த் துறை
- கோயம்புத்தூர் வருவாய்த் துறை
- கடலூர் வருவாய்த் துறை
- தர்மபுரி வருவாய்த் துறை
- திண்டுக்கல் வருவாய்த் துறை
- கள்ளக்குறிச்சி வருவாய்த் துறை
- கன்னியாகுமரி வருவாய்த் துறை
- கரூர் வருவாய்த் துறை
- கிருஷ்ணகிரி வருவாய்த் துறை
- மதுரை வருவாய்த் துறை
- நாகப்பட்டினம் வருவாய்த் துறை
- நாமக்கல் வருவாய்த் துறை
- நீலகிரி வருவாய்த் துறை
- புதுக்கோட்டை வருவாய்த் துறை
- இராமநாதபுரம் வருவாய்த் துறை
- சிவகங்கை வருவாய்த் துறை
- தஞ்சாவூர் வருவாய்த் துறை
- தேனி வருவாய்த் துறை
- திருப்பத்தூர் வருவாய்த் துறை
- திருவாரூர் வருவாய்த் துறை
- திருவள்ளூர் வருவாய்த் துறை
- திருச்சி வருவாய்த் துறை
- விழுப்புரம் வருவாய்த் துறை
- விருதுநகர் வருவாய்த் துறை
தமிழ்நாடு வருவாய்த் துறைக்கான கல்வித் தகுதி:
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிவது மிக முக்கியம்.
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தாலுகாவைச் சேர்ந்தவராகவும், அதே தாலுகாவின் நிரந்தர வசிப்பிடமாகவும் இருக்க வேண்டும்.
- காலியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அந்தக் கிராமத்தில் உள்ள பதவிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: (01.07.2025 நிலவரப்படி)
- பொதுப் பிரிவினர் (UR) – 21 முதல் 32 வயது வரை
- பிற்படுத்தப்பட்டோர் (BC)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)/ஆதிதிராவிடர் (SC)/ஆதிதிராவிட அருந்ததியர் (SCA)/பழங்குடியினர் (ST) விண்ணப்பதாரர்கள் – 21 முதல் 37 வயது வரை
- மாற்றுத்திறனாளி (PWD) விண்ணப்பதாரர்கள் – 21 முதல் 42 வயது வரை
தமிழ்நாடு வருவாய்த் துறைக்கான ஊதிய அளவு:
கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025 – 2299 காலியிடங்கள்
- கிராம உதவியாளர் – நிலை 06 ரூ.11100 – 35100/-
தமிழ்நாடு வருவாய்த் துறைக்கான தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு, நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட வேலை விண்ணப்பப் படிவத்தை, தேவையான துணை ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் (தாசில்தார்) நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.