ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு-1010 காலியிடங்கள் அறிவிப்பு கல்வித் தகுதி -10th, 12th,ITI ICF Recruitment 2025 Chennai

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு-1010 காலியிடங்கள் அறிவிப்பு கல்வித் தகுதி -10th, 12th,ITI

ICF Recruitment 2025 Chennai

ICF Recruitment 2025 Chennai : சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory – ICF) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான மத்திய அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

ICF Recruitment 2025 Chennai

மொத்தம் 1010 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்கள், மற்றும் தேர்வு முறை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: Integral Coach Factory (ICF)
  • பணியின் வகை: மத்திய அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 1010
  • பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 12.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025

பணியிட விவரங்கள்

  • பதவி: Apprentice
  • காலியிடங்கள்: 1010

சம்பளம்:

  • Freshers (10 ஆம் வகுப்பு): மாதம் ரூ. 6,000/-
  • Freshers (12 ஆம் வகுப்பு): மாதம் ரூ. 7,000/-
  • Ex-ITI Holder: மாதம் ரூ. 7,000/-

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • Ex-ITI Holders: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
  • Non-ITI Holders: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • பெண்கள், ST/ SC/ PWD பிரிவினர்: கட்டணம் இல்லை.
  • மற்றவர்கள்: ரூ. 100/-

தேர்வு செய்யும் முறை

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கியத் தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2025

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்:

Leave a Comment