20 மாவட்டங்களில் இரவு மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல்!
July 20 Rain Alert Areas Tamilnadu
July 20 Rain Alert Areas Tamilnadu: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அதேபோல், இன்று இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்:
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- சேலம்
- தி.மலை (திருவண்ணாமலை)
- வேலூர்
- ராணிப்பேட்டை
- நெல்லை (திருநெல்வேலி)
- தூத்துக்குடி
- கோவை
- நீலகிரி
- திண்டுக்கல்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.