நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம்! TNSDC Recruitment 2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு விவரம்!

TNSDC Recruitment 2025

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

TNSDC Recruitment 2025: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் (Tamil Nadu Skill Development Corporation – TNSDC) காலியாக உள்ள 126 பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம், மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNSDC Recruitment 2025
TNSDC Recruitment 2025

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC)
  • பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 126
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.08.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025
  • விண்ணப்பக் கட்டணம்: இல்லை

காலியிடங்கள் மற்றும் தகுதிகள்

  • Associate Vice President – Services: 3 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 1,00,000 – 1,50,000. கல்வித் தகுதி B.E/B.Tech, MBA, முதுகலை பட்டம். வயது வரம்பு 50 வயதுக்குள்.
  • Program Manager: 21 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 80,000 – 1,00,000. கல்வித் தகுதி MBA, முதுகலை பட்டம். வயது வரம்பு 45 வயதுக்குள்.
  • Senior Associate: 8 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 50,000 – 80,000. கல்வித் தகுதி பட்டம், B.E/B.Tech/M.Tech/M.Sc/MCA, MBA, முதுகலை பட்டம். வயது வரம்பு 40 வயதுக்குள்.
  • Zonal Account Manager: 5 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 50,000 – 80,000. கல்வித் தகுதி B.E/B.Tech அல்லது MBA அல்லது ஏதேனும் முதுகலை பட்டம். வயது வரம்பு 40 வயதுக்குள்.
  • Project Associate: 34 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 60,000 – 80,000. கல்வித் தகுதி B.E/B.Tech அல்லது MBA அல்லது ஏதேனும் முதுகலை பட்டம். வயது வரம்பு 40 வயதுக்குள்.
  • Junior Associate: 1 காலியிடம். மாத சம்பளம் Rs. 40,000 – 60,000. கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டம், B.E/B.Tech. வயது வரம்பு 35 வயதுக்குள்.
  • Young Professional: 16 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 20,000 – 30,000. கல்வித் தகுதி B.E/B.Tech/B.Sc (கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம்) அல்லது கணினி பயன்பாட்டில் டிப்ளமோ/முதுகலை டிப்ளமோவுடன் ஏதேனும் இளங்கலை பட்டம். வயது வரம்பு 28 வயதுக்குள்.
  • Program Executive: 38 காலியிடங்கள். மாத சம்பளம் Rs. 50,000 – 60,000. கல்வித் தகுதி MBA / MSW / முதுகலை பட்டம். வயது வரம்பு 40 வயதுக்குள்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (Computer based test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள நபர்கள், www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment