SBI வங்கியில் கிளார்க் வேலை- 5180 காலி இடங்கள் சம்பளம் ரூ. 24,050 விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!
SBI Bank Recruitment 2025 Clerk Job
SBI Bank Recruitment 2025 Clerk Job: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Clerk எனப்படும் Junior Associates பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான தகுதிகள், சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
முக்கிய விவரங்கள்:
- நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)
- பணியின் பெயர்: Junior Associates (Customer Support & Sales) – Clerk
- மொத்த காலியிடங்கள்: 5180
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025
கல்வித் தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
- மாதம் ₹24,050 முதல் ₹64,480 வரை.
வயது வரம்பு (01.08.2025 நிலவரப்படி):
- குறைந்தபட்சம் 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்புத் தளர்வு:
- SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
- மாற்றுத்திறனாளிகளுக்கு: பொதுப் பிரிவினருக்கு 10 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 15 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 13 ஆண்டுகள்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC / ST / PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் இல்லை.
- மற்ற பிரிவினருக்கு: ₹750/-
தேர்வு முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் மூன்று கட்டத் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்:
- முதற்கட்டத் தேர்வு (Preliminary Examination)
- முதன்மைத் தேர்வு (Main Examination)
- உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Proficiency Test)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/ மூலம் 26.08.2025 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, அனைத்து தகுதிகளையும் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |