ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு இல்லாத வேலை உடனே அப்ளை செய்யுங்கள்! AAVIN Recruitment 2025 Apply Online

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- தேர்வு இல்லாத வேலை உடனே அப்ளை செய்யுங்கள்!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

AAVIN Recruitment 2025 Apply Online

AAVIN Recruitment 2025 Apply Online: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

AAVIN Recruitment 2025 Apply Online


முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), கன்னியாகுமரி
  • பணியின் பெயர்: கால்நடை மருத்துவ ஆலோசகர்
  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: மாதம் Rs. 43,000/-
  • பணி வகை: தமிழ்நாடு அரசு வேலை
  • நேர்காணல் தேதி: 11.06.2025

கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு:

  • கல்வி தகுதி: கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலைப் பட்டம் (Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry) பெற்றிருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை மற்றும் விண்ணப்ப கட்டணம்:

  • தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை குறித்த முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

Leave a Comment