பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2500 காலி பணியிடங்கள்!- சம்பளம் ரூ.48,000+ Bank Of Baroda Jobs 2025 Apply Now

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2500 காலி பணியிடங்கள்!- சம்பளம் ரூ.48,000+

Bank Of Baroda Jobs 2025 Apply Now

Bank Of Baroda Jobs 2025 Apply Now: பாங்க் ஆஃப் பரோடாவில் 2500 லோக்கல் பேங்க் ஆபிசர் (Local Bank Officer – LBO) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பதவிக்குத் தேவையான தகுதிகள், சம்பளம், காலியிடங்கள், மற்றும் தேர்வு முறை குறித்த முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Bank Of Baroda Jobs 2025 Apply Now
Bank Of Baroda Jobs 2025 Apply Now

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda – BOB)
  • வேலை வகை: வங்கி வேலை
  • மொத்த காலியிடங்கள்: 2500
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.07.2025
  • விண்ணப்பம் கடைசி நாள்: 24.07.2025

பணியின் விவரங்கள்

  • பணியின் பெயர்: லோக்கல் பேங்க் ஆபிசர் (Local Bank Officer – LBO)
  • சம்பளம்: மாதம் ரூ. 48,480 முதல் ரூ. 85,920 வரை.
  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு (Integrated Dual Degree (IDD) உட்பட) முடித்திருக்க வேண்டும். சாட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA), காஸ்ட் அக்கவுண்டன்ட் (Cost Accountant), இன்ஜினியரிங், அல்லது மெடிக்கல் போன்ற தொழிற்கல்வித் தகுதிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

வயது வரம்பு

  • விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

  • SC/ ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ST/Ex-servicemen/PWD பிரிவினருக்கு: ரூ. 175/-
  • மற்ற பிரிவினருக்கு: ரூ. 850/-

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் இரண்டு நிலைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் தேர்வு (Online Test)
  2. நேர்காணல் (Interview)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கடலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் உள்ளன.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2025

தேர்வு இல்லாமல் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு- அரசுப் பணி விண்ணப்பிக்க தவறாதீர்கள்! NABARD Bank Recruitment 2025

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Leave a Comment