பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2500 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
Bank of Baroda Recruitment 2025
Bank of Baroda Recruitment 2025 : பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Local Bank Officer (LBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 2500 பணியிடங்கள் உள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda – BoB)
- பணியின் பெயர்: Local Bank Officer (LBO)
- காலியிடங்கள்: 2500
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- சம்பளம்: ₹48,480 முதல் ₹85,920 வரை
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Chartered Accountant, Cost Accountant, Engineering, அல்லது Medical போன்ற தொழில்முறைத் தகுதிகள் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை (03.07.2025 நிலவரப்படி).
- வயது வரம்பு தளர்வு:
- SC/ST பிரிவினருக்கு: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS) பிரிவினருக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) பிரிவினருக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) பிரிவினருக்கு: 13 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / முன்னாள் இராணுவத்தினர் / PWD பிரிவினர்: ₹175/-
- மற்ற பிரிவினர்: ₹850/-
தேர்வு முறை
- ஆன்லைன் எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கடலூர், விருதுநகர்.
முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 04.07.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.08.2025
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
விண்ணப்பதாரர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.bankofbaroda.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here Last Date Extended Notice Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here