சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- 4500 காலியிடங்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் செயல்முறை! Central Bank Of India Jobs 2025

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு- 4500 காலியிடங்கள் உடனடியாக விண்ணப்பிக்கும் செயல்முறை!

Central Bank Of India Jobs 2025

Central Bank Of India Jobs 2025: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Central Bank Of India Jobs 2025

முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
  • பணியின் பெயர்: அப்ரண்டிஸ்
  • காலியிடங்கள்: 4500
  • பணியிடம்: தமிழ்நாடு, இந்தியா (மற்றும் பிற இடங்கள்)
  • சம்பளம்: மாதம் ₹15,000/-
  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: 07.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.06.2025

Central Bank Of India Jobs

கல்வித் தகுதி:

ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

  • வயது தளர்வு:
    • SC/ ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
    • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
    • PwBD (Gen/ EWS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
    • PwBD (SC/ ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
    • PwBD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ ST/ EWS/ பெண்கள்: ₹600/-
  • PwBD: ₹400/-
  • மற்றவர்கள் (Others): ₹800/-

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. ஆன்லைன் தேர்வு (Online Exam)
  2. ஆவண சரிபார்ப்பு மற்றும் மொழித் தேர்வு (Document Verification / Language Test)

மத்திய அரசு வேலைவாய்ப்பு – 500 அப்ரண்டிஸ் காலியிடங்கள் NIACL Recruitment 2025 Apply Now

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.centralbankofindia.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்துக்கொள்ளவும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
  • More Job Details- Click Here

Leave a Comment