மத்திய அரசு வெளியிட்ட சூப்பர்வைசர் வேலை விண்ணப்பிக்கும் லிங்க் இதோ! Central Government Job 2025 CSL

மத்திய அரசு வெளியிட்ட சூப்பர்வைசர் வேலை விண்ணப்பிக்கும் லிங்க் இதோ!

Central Government Job 2025 CSL

Central Government Job 2025 CSL: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் (Cochin Shipyard Limited – CSL) 56 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Central Government Job 2025 CSL

முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: கொச்சி கப்பல் கட்டும் தளம் (Cochin Shipyard Limited – CSL)
  • வேலை வகை: மத்திய அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 56
  • பணியிடம்: கொச்சி
  • விண்ணப்பம் ஆரம்ப நாள்: 22.05.2025
  • விண்ணப்பம் கடைசி நாள்: 12.06.2025

காலிப்பணியிட விவரங்கள்

1. சூப்பர்வைசர் (Supervisor)

  • சம்பளம்: மாதம் ரூ. 27,600 – 96,600/-
  • காலியிடங்கள்: 36
  • கல்வித் தகுதி: டிப்ளமோ (Diploma) அல்லது பட்டப்படிப்பு (Degree)
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

2. டிசைன் அசிஸ்டென்ட் (Design Assistant)

  • சம்பளம்: மாதம் ரூ. 25,700 – 90,000/-
  • காலியிடங்கள்: 19
  • கல்வித் தகுதி: டிப்ளமோ (Diploma)
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

3. எஞ்சின் டெக்னீஷியன் (Engine Technician)

  • சம்பளம்: மாதம் ரூ. 23,800 – 83,300/-
  • காலியிடங்கள்: 01
  • கல்வித் தகுதி: டிப்ளமோ (Diploma)
  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
  • ST/ SC/ PWD பிரிவினர்: கட்டணம் இல்லை
  • மற்ற பிரிவினர்: ரூ. 472/-
தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் Practical (Trade) Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Free Aadhaar Update Last Date June 14 ஆதார் கார்டில் இலவச அப்டேட்

முக்கிய தேதிகள்
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.05.2025
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2025
விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cochinshipyard.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்த்துக்கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்

Leave a Comment