சொந்த மாவட்டத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு கல்வி தகுதி: 12th நேர்காணல் மூலம் தேர்வு.. அப்ளை பண்ணும் வழிமுறை!..
DCPU Recruitment 2024 Perambalur
DCPU Recruitment 2024 Perambalur பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற Assistant cum Data Entry Operator பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவித்த வெளியாகி உள்ளது. எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் விருப்பமும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.
Assistant cum Data Entry Operator
காலிப்பணியிடங்கள்
Assistant cum Data Entry Operator பணிக்கான 01 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Assistant cum Data Entry Operator பணிக்கான மாதம் Rs.13,240/-
கல்வி தகுதி
பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் மேல்நிலைப் பயிற்சி மற்றும் அரசு அதிகாரம் பெற்ற நிறுவனத்தின் கணினி கல்வியில் பட்டைய படிப்பு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சார்ந்தவர்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
164 இரண்டாவது தளம்,
எம். எம். ப்ளாசா,
திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212.
Apply Last Date:16/09/2024
Notification Pdf | Click Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |