சொந்த மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! கல்வித்தகுதி 12th உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
DCPU Recruitment 2024 Tirunelveli
DCPU Recruitment 2024 Tirunelveli திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அசிஸ்டன்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான விருப்பமுள்ள என்ன பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
Assistant cum Data Entry Operator
காலி பணியிடங்கள்
01 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்குRs.11,916/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- 12ம் வகுப்பு தேர்ச்சி, கணினி படிப்பில் டிப்ளமோ / சான்று பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
வயதுவரம்பு
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்,
கொக்கிரகுளம்,
திருநெல்வேலி – 9, 0462-2901953.
விண்ணப்பிக்கும் கடைசி நாள்
18/09/ 2024
Notification Pdf | Click Here |
Apply Form | Click Here |
Official Website | Click Here |