அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை! கல்வித்தகுதி: 8th,12th, டிகிரி விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!.. DHS Recruitment 2024 Ramanathapuram

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை! கல்வித்தகுதி: 8th,12th, டிகிரி விண்ணப்பிக்கும் முழு வழிமுறை இதோ!..

DHS Recruitment 2024 Ramanathapuram

DHS Recruitment 2024 Ramanathapuram ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு  தற்போது வெளியாகி உள்ளது. இதில் காலியாக இருக்கின்ற பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்படிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுங்கள். கடைசி ஆளுக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS Recruitment 2024 Ramanathapuram
DHS Recruitment 2024 Ramanathapuram

காலி பணியிடங்கள்

மொத்தம் 41 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data entry operator – 01

Block Data entry operator – 01

Mid level health provider – 21

Health Inspector – 13

cleaner – 02

Driver – 02

Physiotherapist – 01

சம்பளம்

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு Rs.8,500 முதல் Rs. 13,500 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

  • விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் 8ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

வயதுவரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 45 க்குள் இருக்க வேண்டும் அரசு விதிகளின்படி வயதுத் தொடர்பு பொருந்தும்

தேர்வு செய்யப்படும் முறை

  1. விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரின்டவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இப்பணியை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் பிறகு வருகின்ற விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்குழு செயலாளர்,

மாவட்ட நலவாழ்வு சங்கம்

மாவட்ட சுகாதார அலுவலர்,

இராமநாதபுரம்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 24/09/ 2024 

Notification Pdf  Click Here
Apply Form  Click Here
Official Website  Click Here

 

Home Page

Leave a Comment