தமிழக அரசு வேலை! மாதம் ரூ.19800 சம்பளம் கல்வித் தகுதி: 12th நேர்காணல் மூலம் பணி.. அப்ளை செய்யும் வழிமுறை இதோ!.. DHS Recruitment 2024 Salem

தமிழக அரசு வேலை! மாதம் ரூ.19800 சம்பளம் கல்வித் தகுதி: 12th நேர்காணல் மூலம் பணி.. அப்ளை செய்யும் வழிமுறை இதோ!..

DHS Recruitment 2024 Salem

DHS Recruitment 2024 Salem சேலம் மாவட்டம் சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு மற்றும் வெளியிடப்பட்டுள்ளது இதில் காலியாக இருக்கின்ற 14 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
DHS Recruitment 2024 Salem
DHS Recruitment 2024 Salem

காலிப்பணியிடங்கள்

Senior Tuberculosis Laboratory Supervisor-2

Senior Treatment Supervisor-3

Tuberculosis Health Visitor-3

NTEP Lab Technician-6

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 14

சம்பளம்

இப்பணிக்கான ரூ.19,800/- மாத ஊதியம் வழங்கப்படும்.

கல்வி தகுதி

  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Degree / Diploma / DMLT தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

வயதுவரம்பு

வயதுவரம்பு குறித்து முழு தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணுங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை

  1. மேலே உள்ள பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு  மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் இணைத்து இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்

23/09/2024

Notification Pdf Click Here
Apply Online Click Here
Official Website Click Here

 

Leave a Comment