மாவட்ட நல வாழ்வு மையத்தில் வேலைவாய்ப்பு- தேர்வு இல்லாமல் அரசாங்க வேலை விண்ணப்பிக்கும் முழு விவரம்!
DHS Recruitment 2025 Coimbatore
DHS Recruitment 2025 Coimbatore: கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

DHS Recruitment 2025 Coimbatore முக்கிய விவரங்கள்:
- நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம்
- வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
- காலியிடங்கள்: 30
- பணியிடம்: கோயம்புத்தூர்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.05.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2025
காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதிகள்:
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை:
- விண்ணப்பக் கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
- தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பப் படிவத்தினை https://coimbatore.nic.in/ என்ற இணையதளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்விச் சான்றுகளை இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ அனுப்பவும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம் (District Health Society), ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
- விண்ணப்பப் படிவம்: இங்கே கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்
- More Job Details – Click Here