அதிர்ச்சி! தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!.. இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?..
Gold Rate Chennai September 11
Gold Rate Chennai September 11 பொது மக்களுக்கு அதிர்ச்சி தகவல் இன்று தங்கத்தின் விலை ஆனது மீண்டும் அதிகரித்துள்ளது செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கத்தின் விலை ஆனது இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக விலையில் மாற்றம் இல்லாத நிலையில் தற்போது இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று செப்டம்பர் 10ஆம் தேதி ஆபனத் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி ஒரு சவரன் ரூ.53,440க்கும் ஒரு கிராம் ரூபாய் 6,680 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11ஆம் தேதி ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 35 அதிகரித்து ரூபாய் 6,715க்கும் ஒரு சவரன் ரூபாய் 53 ,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 29 அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 5,501 க்கும் ஒரு சவரன் ₹44,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலை ஆனது கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ₹91.50 க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ஆனது ரூபாய் 91, 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.