தங்கம் விலையில் அதிரடி மாற்றம்- இன்றைய நிலவரம் என்ன? Gold Rate Today May 24

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்- இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate Today May 24

அன்புள்ள தமிழ்நாட்டு மக்களே! இன்றைய (மே 24, 2025) தங்க விலை நிலவரம் இதோ!

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Gold Rate Today May 24 : தங்கம் என்பது நமது கலாச்சாரத்திலும், முதலீட்டிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை பல காரணங்களால் மாறிக்கொண்டே இருக்கும். சர்வதேச சந்தை நிலவரங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்ளூர் தேவை மற்றும் விநியோகம் போன்ற காரணிகள் தங்க விலையை நிர்ணயிக்கின்றன.

Gold Rate Today May 24
Gold Rate Today May 24

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,808 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,990 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,410 ஆகவும் உள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று மே 24 சவரனுக்கு ரூபாய் 400 அதிகரித்துள்ளது இதனால் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ஆனது ரூபாய் 8990க்கும் சவரன் ரூபாய் 71 ஆயிரத்து 920 க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 111 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

தங்கம் நேற்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்றும் மீண்டும் ஏழு முகத்தை கண்டுள்ளது நகைப் பிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • 22 காரட் ஆபரணத் தங்கம்: ஒரு கிராம் ரூ. 8,990 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 71,920 ஆகவும் உள்ளது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 50 அதிகரித்துள்ளது.
  • 24 காரட் தூய தங்கம்: ஒரு கிராம் ரூ. 9,808 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ. 78,464 ஆகவும் உள்ளது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ. 55 அதிகரித்துள்ளது.

தங்கம் வாங்குவதற்கு முன், எப்போதும் அன்றைய நிலவரப்படி விலையை சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Comment