HAL இந்தியா நிறுவனத்தில் டெக்னீசியன், ஆபரேட்டர் வேலைவாய்ப்பு 57 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ரூ. 23,000..
HAL India Recruitment 2024
HAL India Recruitment 2024 : ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற 57 டிப்ளமோ டெக்னீசியன், ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .மேலும் இப் பணியை குறித்து தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
1. பணியின் பெயர்: Diploma Technician
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 51
கல்வி தகுதி: Diploma
2. பணியின் பெயர்: Operator
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: ITI
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
UR/ OBC/ OBC-NCL/ EWS – Rs.200/-
SC/ ST/ PWD/ Ex-apprentice of HAL – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பதற்கும் முன்பாக தேவையான கல்வி சான்றது இல்லை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்படியே குறித்த சந்தேகங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.11.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |