புலனாய்வுத் துறையில் 3717 வேலைவாய்ப்பு அறிவிப்பு!- சம்பளம் ரூ. 40,000
IB Recruitment 2025
IB Recruitment 2025: இந்திய உளவுத் துறை (Intelligence Bureau – IB) யில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இந்திய உளவுத் துறையில் (IB) 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்கள்: மத்திய அரசு வேலைவாய்ப்பு!
முக்கிய அறிவிப்பு: இந்திய உளவுத் துறையில் (IB) Assistant Central Intelligence Officer (Grade–II/Executive) பணிக்கான 3717 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 19.07.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.08.2025
பணியின் விவரங்கள்:
- நிறுவனம்: Intelligence Bureau (IB)
- பணியின் பெயர்: Assistant Central Intelligence Officer Grade–II/ Executive
- பணியின் வகை: மத்திய அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 3717
- பணியிடம்: இந்தியா முழுவதும்
சம்பள விவரம்:
- மாதம் ரூ. 44,900 முதல் ரூ. 1,42,400 வரை (பதவி மற்றும் அனுபவத்திற்கேற்ப)
கல்வித் தகுதி:
- ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு (19.07.2025 நிலவரப்படி):
- குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
- SC/ ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
- OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள், SC/ ST, முன்னாள் ராணுவத்தினர் (Ex-s), மாற்றுத்திறனாளிகள் (PWD): ரூ. 550/-
- மற்றவர்கள்: ரூ. 650/-
தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்கள் பின்வரும் படிநிலைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Tier-I: எழுத்துத் தேர்வு (அப்ஜெக்டிவ் வகை)
- Tier-II: எழுத்துத் தேர்வு (விரிவான வகை)
- Tier-III: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here