கிளார்க் வேலை வேண்டுமா? கல்வி தகுதி:12th சம்பளம் ரூ. 63,200 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளே!..
Indian Air Force Recruitment 2024 Clerk
Indian Air Force Recruitment 2024 Clerk இந்திய விமானப்படையில் காலியாக இருக்கின்ற 16 Lower Division Clerk (LDC) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
Lower Division Clerk (LDC) பணிக்கான 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Lower Division Clerk (LDC) பணிக்கான சம்பளம் மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
கல்வி தகுதி
12வது தேர்ச்சி. ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற கணினி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கான திறன் சோதனை விதிமுறைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் (நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் மற்றும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள்) ஒரு மணி நேரத்திற்கு 10500 (பத்தாயிரத்து ஐந்நூறு) முக்கிய மந்தநிலைகள் அல்லது 9000 (ஒன்பதாயிரம்) ஒவ்வொரு வார்த்தைக்கும் சராசரியாக 5 முக்கிய மந்தநிலைகள்)
வயது வரம்பு
18வயது முதல் 25 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
தேர்வு செய்யும் முறை
- Written Test மற்றும் Skill/Practical Test மூலம் தேர்வு
விண்ணப்பக்கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதனைப் பிரிண்டர் எடுத்து பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளுங்கள்.
Apply Last Date: 29/09/2024
Notification Pdf | Click Here |
Apply Form Start From 10/09/2024 | Click Here |
Official Website | Click Here |