Indian Bank Jobs 2025 Apply Details Info

Indian Bank Jobs 2025 Apply Details Info

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2025
தேர்வு கிடையாது விண்ணப்பிப்பது எப்படி? -அனைத்து தகவல்களும் இதோ

Indian Bank Jobs 2025 Apply Details Info: இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Indian Bank Jobs 2025 Apply Details Info

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்தியன் வங்கி
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்21.05.2025
கடைசி நாள்31.05.2025

 

பணியின் பெயர்: Consultant

சம்பளம்: As per norms

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Bachelor’s degree in any discipline from Institute / University recognized by Govt. of India or its regulatory bodies.

வயது வரம்பு: 65 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC/ST/PwBD – Rs.100/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு தேர்வு இல்லாமல் வேலை!

வங்கியில் வேலைவாய்ப்பு 2025- நேர்காணல் மட்டுமே உடனே விண்ணப்பிங்க!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025

Indian Bank Jobs 2025 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை www.indianbank.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

Chief General Manager (CDO & CLO) Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment