இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா?.. 90 காலி இடங்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம் இதோ!..
JCI Recruitment 2024
JCI Recruitment 2024 The Jute Corporation of India Limited (JCI) accountant, Junior Inspector, Junior Assistant வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
Accountant பணிக்கான 23 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Accountant பணிக்கான சம்பளம் மாதம் Rs.28,600 முதல் Rs.1,15,000
கல்வி தகுதி
- M. Com with Advanced Accountancy and auditing as a special subject with Minimum Five Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final accounts / experience in handling cash and records. OR B. Com with 7 Years’ experience in maintaining commercial accounts including reconciliation and final account / experience in handling cash and records.
Junior Assistant
காலிப்பணியிடங்கள்
Junior Assistant பணிக்கான 25 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Junior Assistant பணிக்கான சம்பளம் மாதம் Rs.21,500 முதல் Rs.86,500 வரை
கல்வி தகுதி
- Graduate or equivalent from a recognized university with experience in using computers (MS word & Excel) and minimum typing speed is 40 wpm in English.
Junior Inspector
காலிப்பணியிடங்கள்
Junior Inspector பணிக்கான 42 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
Junior Inspector பணிக்கான சம்பளம் மாதம் Rs.21,500 முதல் Rs.86,500 வரை
கல்வி தகுதி
- Pass in Class 12 or equivalent with 3 Years’ experience in purchase / sale of raw jute; its grading and assorting / bailing / storage / transportation.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் என் 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD (UR) – 10 years, PWD (SC/ST) – 15 years, PWD (OBC) – 13 years.
தேர்வு செய்யும் முறை
- Computer Based Test
- Document Verification
விண்ணப்பக்கட்டணம்
- ST/SC/ PWD – கட்டணம் இல்லை
- Others – Rs.250/-
விண்ணப்பிக்கும் முறை
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப் பணியை குறித்த சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
Apply Last Date :30/09/2024
Notification Pdf | Click Here |
Apply Form | Click Here |
Official Website | Click Here |