Madras University Result 2025 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2025

Madras University Result 2025

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் 2025

Madras University Result 2025 : மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஏப்ரல் 2025 தேர்வு முடிவுகள் ஜூலை 2025 தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Madras University Result 2025

தேர்வு முடிவுகள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான unom.ac.in இல் வெளியிடப்படும்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை சரிபார்க்க, பதிவு எண் (Register Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

தேர்வு முடிவுகள் வெளியானதும், மறுமதிப்பீடு (Revaluation) அல்லது மறு கூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வழிமுறைகளும், தேதிகளும் அறிவிக்கப்படும்.

மதராஸ் பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் 2025 தேர்வுகள் தொடர்பான அனைத்து முக்கியமான தகவல்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. UG, PG மற்றும் Professional படிப்புகளுக்கான தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற உள்ளன.

தேர்வு பற்றிய முக்கிய தகவல்கள்:

  • தேர்வு மாதம்: ஏப்ரல் – மே 2025

  • தேர்வுகள் நடைபெறும் படிப்புகள்:

    • UG: B.A., B.Sc., B.Com., BBA, BCA

    • PG: M.A., M.Sc., M.Com., MBA, MCA

    • Professional Courses, Diploma, Arrear Exams

தேர்வு தொடங்கும் தேதிகள்:

  • UG தேர்வுகள் – மே 2, 2025

  • PG தேர்வுகள் – மே 12, 2025

  • MBA தேர்வுகள் – மே 16, 2025

  • Arrear தேர்வுகள் – ஏப்ரல் 25, 2025

  • ஹால் டிக்கெட் வெளியீடு – ஏப்ரல் 21, 2025

  • தேர்வு கால அட்டவணை: ஏப்ரல் 2025 தேர்வுகளுக்கான கால அட்டவணை ஏப்ரல் 11, 2025 அன்று வெளியிடப்பட்டது.
  • தேர்வு தொடக்கம்: இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) படிப்புகளுக்கான தேர்வுகள் மே 2, 2025 அன்று தொடங்கி மே 20, 2025 அன்று முடிவடைந்தன.
  • MBA தேர்வுகள்: MBA மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வுகள் மே 16 முதல் மே 23, 2025 வரை நடத்தப்பட்டன.
  • MSc தேர்வுகள்: MSc மாணவர்களுக்கான தேர்வுகள் மே 12 முதல் மே 17, 2025 வரை நடத்தப்பட்டன.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பற்றிய தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (unom.ac.in) தொடர்ந்து கண்காணிக்கலாம்.

Madras University Result Link 

Leave a Comment