தமிழக அரசு சுகாதார துறையில் வேலைவாய்ப்பு கல்வி தகுதி: 8th நேர்காணல் மூலம் வேலை உடனே அப்ளை செய்யும் வழிமுறை!..
Madurai DHS Recruitment 2024
Madurai DHS Recruitment 2024 மதுரை மாவட்டத்தின் தமிழக அரசின் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் வெளியாகியுள்ள ரேடியோகிராபர் மருத்துவமனை பணியாளர் பணிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்படிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து விரைந்து விண்ணப்பியுங்கள்.
காலிப்பணியிடங்கள்
ரேடியோகிராபர் பணிக்கான 04 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
ரேடியோகிராபர் பணிக்கான சம்பளம் மாதம் Rs.10,000 வரை
கல்வி தகுதி
ரேடியோகிராபர் பணிக்கான அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc ( Radiography) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
55 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்
மருத்துவமனை பணியாளர் பணிக்கான 06 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சம்பளம்
மருத்துவமனை பணியாளர்) பணிக்கான சம்பளம் மாதம் Rs.6000/- வரை
கல்வி தகுதி
8th Pass
வயது வரம்பு
40 வயதுக்கு மேற்படாதவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை
- shortlisting
- interview
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் இணைத்து நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இப் பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம், மதுரை – 625 014
E-mail ID : dphmdu@nic.in
Apply Last Date:17/09/2024
Notification Pdf | Click Here |
Apply Form | Click Here |
Official Website | Click Here |