செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல் என்ன தெரியுமா?..
Magalir Urimai Thogai Sep 2024
Magalir Urimai Thogai Sep 2024 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது தொடங்கி ஓராண்டு நிறைவடையும் உள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒவ்வொரு குடும்ப பட்ஜெட்டிலும் முக்கிய பங்கு வகுப்பும் இந்த திட்டம் உள்ளூரில் பணப் பழக்கத்தையும் அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டை பின் தொடர்ந்து கர்நாடகா ,மகராஷ்டிரா ,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் இந்த திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் தேர்தல் வாக்குறுதியாக உரிமைத்தொகை திட்டமானது இடம்பெறுகிறது.
பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பது சுயமரியாதையை காப்பது ஆகியவற்றிற்காக இந்த திட்டம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஓராண்டில் நிறைவு செய்ய உள்ளது. எனவே ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி 16 அவர்களின் ரூபாய் ஆயிரமானது தவறாமல் வரவு வைக்கப்படுகிறது. பண்டிகை நாள்கள் வந்தாலோ அல்லது சனி ஞாயிறு நாட்கள் வந்தாலும் உரிமைத் தொகையை தமிழக அரசு முன்கூட்டியே வரவு வைத்து வருகிறது. இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் 13ம் தேதி வெள்ளிக்கிழமையை மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சுமார் ஒரு கோடியை 15 லட்சம் பயனாளர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்தனர். அதேபோல் ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பித்தனர். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து அவர்களின் மேலும் 1,48,000 பயனாளர்கள் புதிதாக இணைக்கப்பட்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய இன்னும் லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். புதிய ரேஷன் அட்டைகள் பெற்றவர்களும் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து வருகின்றனர் .
எனவே வரும் 15ஆம் தேதியுடன் திட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடையும் நிலையில் அதனை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் திட்ட விரிவாக்கம் புதிய பயனாளர்கள் சேர்க்கை தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்க்கும் ஏற்பட்டுள்ளது செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நீங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.
Whatsapp Group Link-Click Here
I am really inspired with your writing talents and also
with the layout on your weblog. Is this a paid subject or did you customize it your self?
Anyway stay up the excellent quality writing,
it’s uncommon to look a nice blog like this one today.
Lemlist!