MK Stalin Health Update Today: மருத்துவமனையில் இருந்தபடியே மு.க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்!

மருத்துவமனையில் இருந்தபடியே மு.க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்!

MK Stalin Health Update Today

MK Stalin Health Update Today: சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மருத்துவமனையிலிருந்தபடியே காணொலி வாயிலாக மக்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

MK Stalin Health Update Today

 

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுவெளியில் தோன்றியுள்ளார். அப்போது, அவர் அமர்ந்திருந்தபடியே “உங்களது ஸ்டாலின்” திட்டத்தின் பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபோதிலும், மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், காணொலி வாயிலாக மக்களுடன் உரையாடியதும் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

விரைவில் முழு குணமடைந்து, முதலமைச்சர் மக்கள் பணிகளைத் தொடர்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment