தேர்வு இல்லாமல் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை வாய்ப்பு- அரசுப் பணி விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
NABARD Bank Recruitment 2025
NABARD Bank Recruitment 2025: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இல்லாமல், நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களையும் கீழே காணலாம்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

நிறுவனம்: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD)
பணியின் வகை: மத்திய அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 05
பணியிடம்: இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.06.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
பணியிட விவரங்கள்:
பணியின் பெயர்: Data Scientist/ AI Engineer
- சம்பளம்: வருடத்திற்கு Rs. 21 – 30 லட்சம்
- காலியிடங்கள்: 02
- கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் (IT)/ தரவு அறிவியல் (Data Science)/ மெஷின் லேர்னிங் மற்றும் AI ஆகியவற்றில் முழுநேர B.E./B. Tech (குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்) அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது M.E./M. Tech/ MCA.
- வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Data Engineer
- சம்பளம்: வருடத்திற்கு Rs. 18 – 27 லட்சம்
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகியவற்றில் முழுநேர B.E/ B.Tech (குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்) அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது M. Tech/ M.E./ MCA.
- வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Data Scientist – BI Developer
- சம்பளம்: வருடத்திற்கு Rs. 15 – 21 லட்சம்
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் (IT)/ தரவு அறிவியல் (Data Science)/ மெஷின் லேர்னிங் மற்றும் AI ஆகியவற்றில் முழுநேர B.E./B. Tech (குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்) அல்லது அதற்கு இணையான படிப்பு அல்லது M.E./M. Tech/ MCA.
- வயது வரம்பு: 23 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Specialist – Data Management (SME)
- சம்பளம்: வருடத்திற்கு Rs. 12 – 15 லட்சம்
- காலியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம்.
- வயது வரம்பு: 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
Bank Clerk Recruitment 2025,Age Limit, Selection Process, Apply Now
இதர முக்கிய விவரங்கள்:
- விண்ணப்பக் கட்டணம்:
- SC/ ST/ முன்னாள் ராணுவத்தினர் (Ex-s)/ மாற்றுத்திறனாளிகள் (PWD) – Rs. 150/-
- மற்றவர்கள் – Rs. 850/-
- தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.nabard.org என்ற NABARD இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிக்கவும்.
More Job Details – Click Now