கூட்டுறவுத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!..NCCF Recruitment 2024 Apply

கூட்டுறவுத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!..

NCCF Recruitment 2024 Apply

NCCF Recruitment 2024 Apply: National Cooperative Consumers’ Federation of India Ltd. (NCCF):தேசிய நுகர்வோர் கூட்டுறவுத் துறையில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது அதற்கான தகுதிகள் என்னென்ன சம்பளம் எவ்வளவு குறித்து அனைத்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம் படித்து விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
NCCF Recruitment 2024 Apply
NCCF Recruitment 2024 Apply

1. பணியின் பெயர்: Charted Accountant

சம்பளம்: மாதம் Rs.80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: CA Degree

2. பணியின் பெயர்: Tax Consultant

சம்பளம்: மாதம் Rs.80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

3. பணியின் பெயர்: Assistant Manager

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate degree/ MBA/ PGDM / Master Degree

4. பணியின் பெயர்: Field Officer

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduate degree/ MBA/ PGDM / Master Degree

5. பணியின் பெயர்: Accountant

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: M.Com/ CA Inter/ MBA/ PGDM/ Graduate in finance / accounts / commerce

6. பணியின் பெயர்: Office Assistant

சம்பளம்: As per norms

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பிக்கும் முறை:
 

nterested applicants who fulfill the prescribed eligibility criteria may send their CVs via Email to admincell@nccf-india.com along with a cover letter and filled application form address to In-charge (P&A), Head Office, NCCF and other supporting documents related to work experience and educational qualifications, on or before 20th November, 2024 6:00 PM.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment