334 எக்ஸிக்யூட்டிவ் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! NLC Recruitment 2024 Executive 

334 எக்ஸிக்யூட்டிவ் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NLC Recruitment 2024 Executive 

 NLC Recruitment 2024 Executive :என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற 334 எக்ஸிக்யூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்த பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு ஏற்ற தகுதிகள் குறித்த அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
NLC Recruitment 2024 Executive 
NLC Recruitment 2024 Executive

பணியின் பெயர்: Executive 

சம்பளம்: மாதம் Rs.20,000 முதல் Rs.2,80,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 334

கல்வி தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, CA/ ICWAI / ICMAI, MBA, Post Graduate, MBBS

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 54 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.354/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பதற்கும் முன்பாக தேவையான கல்வி சான்றது இல்லை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாளாக 17.12.2024 @ 11.45 PM அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (18.11.2024) Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment