அலுவலக உதவியாளர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க.. கல்வி தகுதி: 8th சம்பளம் ரூ. 58,000 அப்ளை செய்யும் வழிமுறை!.. Office Assistant Tirupur Recruitment 2024

அலுவலக உதவியாளர் பணி வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க.. கல்வி தகுதி: 8th சம்பளம் ரூ. 58,000 அப்ளை செய்யும் வழிமுறை!..

Office Assistant Tirupur Recruitment 2024

Office Assistant Tirupur Recruitment 2024 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடர்பு துறையில் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Office Assistant Tirupur Recruitment 2024
Office Assistant Tirupur Recruitment 2024

அலுவலக உதவியாளர்

காலிப்பணியிடங்கள்

அலுவலக உதவியாளர் பணிக்கான 02 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்

அலுவலக உதவியாளர் பணிக்கான சம்பளம் மாதம் ரூ.15,700 முதல் 58,100 வரை

கல்வி தகுதி

அலுவலக உதவியாளர் பணிக்கான 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

குறைந்தபட்ச வயது வரம்பு 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பாக பொது பிரிவினருக்கு 32 மச்ச பிரிவுகளுக்கு 37 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

வயது வரம்பானது 01/07/ 2024 அன்று வரை கணக்கிடப்படும். மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வயது  தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பக்கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை

தமிழகத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

உதவி இயக்குனர்,

குற்றவழக்கு தொடர்வுத்துறை,

அறை எண் 319 & 320,

மூன்றாவது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர் – 641 404.

Apply Last Date: 17/09/2024

Notification Pdf  Click Here
Apply Form  Click Here
Official Website  Click Here

Leave a Comment