PM கிசான் திட்டம் 20-வது தவணை எப்போது வெளியானது முக்கிய அறிவிப்பு!
PM KISAN 20th Installment Date 2025
PM KISAN 20th Installment Date 2025: மத்திய அரசு வழங்கும் பி எம் கிஷான் திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ஒன்பது கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இத்திட்டத்தின் வாயிலாக ஆண்டிற்கு ரூ.6000 உதவித்தொகையை மத்திய அரசு நேரடியாக விவசாயிகளின் வங்கிப் புத்தகத்தில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த 6000 தொகையானது மூன்று தவணைகளாக தலா 2000 வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 19-வது தவணை தொகையை விவசாயிகள் வங்கியில் நேரடியாக அரசன் டெபாசிட் செய்துள்ளது.
20-வது தவணைத் தொகை இந்த மாதத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
எனவே இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பயனுள்ள தகவல்களை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதுமட்டுமின்றி மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் எங்களுடைய whatsapp குரூப்பில் இணைந்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.