பொன்மகன் சேமிப்பு திட்டம் என்றால் என்ன?.. வட்டி விகிதம் என்ன?.. எவ்வாறு இணைவது முழு விவரம்!..
Ponmagan Saving Scheme Full Details In Tamil 2024
Ponmagan Saving Scheme Full Details In Tamil 2024 ஆண் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பொன்மகன் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினுடைய பலன்கள் என்னென்ன.. இதன் வரிவிகிதங்கள் எப்படி இருக்கும்.. இத்திட்டத்திற்கு இணைய தேவையான ஆவணங்கள் என்னென்ன.. குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது வாங்க பார்க்கலாம்.
பெண் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தை போலவே ஆண் குழந்தைகளுக்கு இருப்பவர்களுக்கு கூட ஒரு திட்டம் உள்ளது. இந்த திட்டம்தான் பொன் மகன் சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த பொன்மகள் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலில் செய்பவர்களுக்கு 8.5% வட்டி விகிதம் ஆனது அளிக்கப்படுகின்றது. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகை ரூபாய் 500 ஆகும் அதிகபட்ச வருடாந்திர வைத்து தொகை ரூபாய் 1.5 லட்சம் ஆகும். இந்தத் திட்டத்தின் உடைய முடிவு காலம் மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும்.
எனினும் அழுத்த ஐந்து வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்துக் கொள்ளலாம் அதற்கு முன்பாக நாம் பணம் எடுக்க முடியாது என்றாலும் பிபிஎன்எஸ் கணக்கை தொடங்கிய ஏழாவது நிதியாண்டில் இருந்து பகுதி அளவு நாம் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆண் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததுமே வட்டி உட்பட முழு தொடையும் ஆண் குழந்தைக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச வயது வரம்பு என்று எதுவும் கிடையாது.
பிபிஎன்எஸ் -ற்கான குறைந்தபட்ச முதலீடு அல்லது வைத்து தொகையானது ரூபாய் நூறாக உள்ளது. மட்டுமல்லாமல் நிலையான வட்டி விகிதத்தையும் இந்த திட்டம் வழங்கி வருகிறது. அதாவது மற்ற சிறு சேமிப்பு திட்டங்களால் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட இதன் வட்டி விகிதம் அதிகமாகும்
இதன் வரிசலுகையை பொருத்தவரை முதலீட்டாளர்கள் பிபிஎன்எஸ் கணக்குகளில் தங்கள் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் வரி சலுகைகளை பெறுகிறார்கள்.
வருமானவரிச் சட்டம் 1961 பிரிவு 80 சி யின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு இந்த திட்டத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. பொன்மகன் பொது வைப்பு நிதி தீர்த்த கணக்கை செலுத்தப்படும் வட்டிக்கும் வரி இல்லை. அதேபோன்று ஏழு சதவீதத்திற்கும் குறையாமல் தான் வட்டியே வழங்கப்படுகிறது தற்போது இந்த திட்டத்தின் வட்டி விகிதம்1.1 சதவீதம் குறைவாகவே உள்ளது. ஒருவேளை இந்த திட்டத்தின் போது குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டால் குழந்தை 18 வயதை பூர்த்தி அடைந்திருக்கும் பட்சத்தில் குழந்தைக்கு பணம் கிடைக்கும் இல்லாவிட்டால் அவரது பாதுகாவலர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் எப்படி இணைவது?
தமிழகத்தில் 2000 தலைமை துணை அஞ்சலகங்களும் சென்னையில் மட்டுமே 600க்கும் மேற்பட்ட தலைமை துணை அஞ்சலகங்களும் செயல் பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த திட்டத்தை நாம் எளிதாக அமைதி தொடங்கி விடலாம். 10 வயது பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாவே பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஆண் குழந்தைக்கு 10- வயதுக்குள் குறைவாக இருந்தால் பாதுகாவலர் உதவியுடன் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்.
பொன்மதன் சேமிப்பு திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்
- பொன்மகன் திட்டத்துக்கான விண்ணப்ப படிவம்
- ஆண் குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வருமான சான்றிதழ்
- ஆண் குழந்தையின் நடப்பு கல்வியாண்டின் பள்ளி சான்றிதழ்
- ஆண் குழந்தையின் வங்கி கணக்கு விவரங்கள்
- இருப்பிட ஆதாரம் (வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை)