தமிழகம் முழுவதும் நாளை (29/05/2025) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு விபரம் இதோ!
Power Cut Areas In Tamilnadu 29-5-2025
Power Cut Areas In Tamilnadu 29-5-2025: நாளை (வியாழக்கிழமை), தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், சில பகுதிகளில் மாலை 4 மணி வரையிலும் இந்த மின் தடை அமலில் இருக்கும்.
மின் தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்:
கோவை வடக்கு: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.
சென்னை தெற்கு: பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, வி.ஜி.என், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை (இரும்புலியூர்).
திருவாரூர்: மேட்டுப்பாளையம், விளக்குடி, ராயநல்லூர், குமாரமங்கலம், பில்லூர், மாங்குடி, தேவூர், மடப்புரம், ராஜா தெரு, புதுத்தெரு, துர்காலயா ரோடு.
ஈரோடு: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.
விழுப்புரம்: தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாளை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலப்பாடி, நாராயணமங்கலம், அன்னமங்கலம், நீலம்பூண்டி, செந்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லன்பிள்ளைப்பெற்றல், உண்ணாமேந்தல்.
Daily Power Cut Details Check- Click Here