சென்னை மற்றும் தமிழ்நாட்டில் ஜூலை 1, 2025 அன்று மின்தடை பகுதிகள் Power cut schedule today July 1st 2025

Power cut schedule today July 1st 2025

சென்னை மற்றும் தமிழ்நாட்டில் ஜூலை 1, 2025 அன்று மின்தடை பகுதிகள்

Power cut schedule today July 1st 2025 : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஜூலை 1, 2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. பணிகள் முடிந்தவுடன் மதியம் 2 மணிக்கு முன்னதாக மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.Power cut schedule today July 1st 2025

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

Power cut schedule today in Chennai

சென்னையில் மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்:

  • செம்பாக்கம்: வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், நேதாஜி தெரு, ஐயப்பா நகர் (1 முதல் 7வது தெரு), கோமதி நகர், காவேரி தெரு, கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு.
  • முடிச்சூர்: இபி காலனி, ஏஎல்எஸ் பசுமை நிலம், நேதாஜி நகர், வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மி அம்மன் நகர், கக்கன் தெரு.
  • மாடம்பாக்கம்: நூத்தேஞ்சேரி மெயின் ரோடு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பரீஸ் ஆதித்யா நகர், மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, நூத்தன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிதபுரம், வாதாபி நகர்.
  • குரோம்பேட்டை: பால்சன் கம்பெனி, அண்ணாசாலை, கண்ணாயிரம் தெரு, எம்.ஜி.ராஜா தெரு, இரட்டைமலை சீனிவாசன் தெரு, லூர்து மாதா தெரு, பீட்டர் தெரு, நீலகண்டன் தெரு, திருநீர்மலை மெயின் ரோடு, சபாபதி தெரு, நரசிம்மன் தெரு, அம்பேத்கார் தெரு, ஜெயமேரி தெரு, திரு நகர், பஜனை கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு.
  • ஆதம்பாக்கம்: என்ஜம்பாக்கம் ராஜேந்திர கார்டன் மற்றும் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், பிஸ்மில்லா நகர், பே வாட்ச் ரோடு, இசிஆர் வெட்டுவாங்கேணி மெயின் ரோடு, டீச்சர்ஸ் காலனி, ஒர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா நகர், இஸ்கான் கோயில் ரோடு, டி.வி.எஸ், ஜகஜீவர்ணம், சீதாராமன், ஸ்பார்க்லிங் சாண்ட், எல்.ஜி., சேஷாத்ரி அவென்யூஸ், ஷியாமளா, குணால், சாய் பாபா கார்டன்ஸ், வைத்யலிங்கசாலை.
  • சோழிங்கநல்லூர்: பல்லிக்கரணை விஜிபி சாந்தி நகர், மனோகர் நகர், ஐ.ஐ.டி காலனி, வேளச்சேரி மெயின் ரோடு ஒரு பகுதி, அவ்வை தெரு, முத்தமிழ் நகர், அரசு கல்லூரி, பஸ் டிப்போ, அரசு மருத்துவமனை, டிஎன்எஸ்சிபி அடுக்குமாடிக் குடியிருப்புகள் புதிய தொகுதி, பாரதி நகர், கலங்கரை விளக்கம்.
  • போரூர்: சிறுகளத்தூர், கேளித்திப்பேட், நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுக்கம்பாக்கம், மலையம்பாக்கம், குன்றத்தூர் ஒரு பகுதி, பஜார் தெரு, மெத்த நகர் முழுவதுமாக, மானாஞ்சேரி, ஜி ஸ்கொயர்.
  • ஐயப்பன்தாங்கல்: மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.

Today Power shutdown

கரூரில் மின்தடை பகுதிகள்:

  • வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.2

     

மின் நுகர்வோர் மின் தடையை சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு, TNEBயின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது உள்ளூர் மின்சார வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்: வருகின்ற 30-ஆம் தேதி ஆவணங்களுடன் ரெடியா இருங்க! Selva Magal Semippu Thittam New Update

Leave a Comment