தமிழகம் முழுவதும் நாளை முழு நேர மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு லிஸ்ட் இதோ!
Power Outage Areas Tamilnadu 31 May 2025
Power Outage Areas Tamilnadu 31 May 2025: தமிழகம் முழுவதும் மின் விநியோகம் செய்து வரும் தமிழ்நாடு மின்சார வாரியம், பராமரிப்புப் பணிகளுக்காக அவ்வப்போது மின் தடைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 31/05/2025 (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. உங்கள் பகுதி இந்த அறிவிப்பில் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சென்னை வடக்கு மின்தடை பகுதிகள்
சென்னை வடக்குப் பகுதியில் மின் தடை செய்யப்படும் இடங்கள் பின்வருமாறு:
- அமுதம் நகர்
- ஏ.என். காலனி
- அஸ்தலட்சுமி நகர்
- சாஸ்திரி நகர்
- புவனேஸ்வரி நகர்
- ராயப்பா நகர்
- வி.எம். கார்டன்
- படுவாஞ்சேரி
- அகரம்
- அன்னை சத்யா நகர்
- வெல்கம் காலனி
- பிள்ளையார் கோயில் தெரு
- குறிஞ்சி நகர்
- சாய் பாலாஜி நகர்
- காந்தி சாலை
- கிருஷ்ணா சாலை
- முத்துவேலர் சாலை
- என்.ஜி.ஓ. காலனி
- பாரதி நகர்
- காமாட்சி நகர்
- சேகர் நகர்
- கல்கி தெரு
- டேவிட் நகர்
- ஜி.எஸ்.டி சாலையின் ஒரு பகுதி (ஏரணியம்மன் கோயில் பின்புறம்)
திருவாரூர் மின் தடை பகுதிகள்:
திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டி, 11KV டவுன்-I, மற்றும் வரம்பியம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு கோரப்படுகிறது:
மின் சாதனப் பொருட்கள் பழுதுபடாமல் தடுக்கவும், பாதுகாப்பான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்த மின் தடை அத்தியாவசியமானது. எனவே, மின்சார வாரியம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.