தமிழகம் முழுவதும் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளின் விவரங்கள் இதோ!
Power Outage Tamil Nadu 1-06-2025
Power Outage Tamil Nadu 1-06-2025 தமிழகத்தில் மின் தடை: சென்னை அம்பத்தூரில் பராமரிப்புப் பணிகள்: தமிழக மின்சார வாரியம் சார்பில், 1.06.2025(ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
கோடிக்கணக்கான மக்களுக்கு மின்சார விநியோகம் செய்யும் மின்சார வாரியம், அவ்வப்போது துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.
சென்னையில் மின் தடை பகுதிகள்:
சென்னையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம்:
- குளக்கரை தெரு
- மாரியம்மன் கோயில் தெரு
- இ.பி. சாலை (1 முதல் 4 வரை)
- 2வது பிரதான சாலை
- வடக்கு கட்டம் சிட்கோ (5 முதல் 7 வரை)
- பொன்னியம்மன் கோயில் (11 முதல் 13 வரை)
மின் தடை நேரம்:
மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ஒத்துழைப்பு கோரிக்கை:
மின் பராமரிப்புப் பணிகளின்போது மின் சாதனங்கள் சேதமடைவதைத் தவிர்க்கும் பொருட்டே இந்த மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் சீராகும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.