மின்சாரத் துறையில் 800 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு உடனே முந்துங்கள்!.. Powergrid Recruitment 2024 Last Date

மின்சாரத் துறையில் 800 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு உடனே முந்துங்கள்!..

Powergrid Recruitment 2024 Last Date

Powergrid Recruitment 2024 Last Date: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற 802 Diploma Trainee, Junior Officer Trainee, Assistant Trainee பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியாக இருந்த நிலையில் தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்கின்ற கடைசி நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க உடனே முந்துங்கள்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Diploma Trainee, Junior Officer Trainee, Assistant Trainee பணிக்கென காலியாக உள்ள 802 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA/ BBM/ BBS / Diploma / Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 27 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.24,000/- முதல் ரூ.1,08,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Written Test / Computer Based Test (CBT) / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.11.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Leave a Comment