News சேனலில் 421 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000
Prasar Bharati Recruitment 2025
Prasar Bharati Recruitment 2025: இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியில், காலியாக உள்ள 421 Technical Interns பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 16.06.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 30.06.2025
காலியிடங்கள் விவரம்:
- பணியின் பெயர்: Technical Interns
- சம்பளம்: மாதம் ரூ.25,000/-
- காலியிடங்கள்: 421
கல்வித் தகுதி:
- சம்பந்தப்பட்ட பொறியியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (Bachelor’s or Master’s Degree in Engineering in relevant streams) பெற்றிருக்க வேண்டும்.
- புதிய பட்டதாரிகள் / முதுகலை பட்டதாரிகள் அல்லது 2024-25 கல்வியாண்டில் தங்கள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
பிற முக்கிய தகவல்கள்:
- வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
- தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பணியிடம்: இந்தியா முழுவதும்.
Prasar Bharati Recruitment விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் https://prasarbharati.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்புகள்: