தீபாவளி விடுமுறை அறிவிப்பு: 4 நாட்கள் இல்லை.. 5 நாட்கள் விடுமுறை வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்!.. Pudhucherry 5 Days Diwali Leave

தீபாவளி விடுமுறை அறிவிப்பு: 4 நாட்கள் இல்லை.. 5 நாட்கள் விடுமுறை வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்!..

Pudhucherry 5 Days Diwali Leave

Pudhucherry 5 Days Diwali Leave  நாடு முழுவதும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்படவுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Pudhucherry 5 Days Diwali Leave
Pudhucherry 5 Days Diwali Leave

இந்த பண்டிகையை பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவர். வியாழக்கிழமை தீபாவளி வருவதால், வெள்ளிக்கிழமையும் சேர்த்து, நான்கு நாட்களாக விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் 4 நாட்கள் இல்லாமல் 5 நாட்கள் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பின்படி, தீபாவளிக்கு முன் தினம் அக்டோபர் 30ஆம் தேதி, தீபாவளி தினமான அக்டோபர் 31ஆம் தேதி, நவம்பர் 1 (அரசு விடுமுறை), நவம்பர் 2 (கல்லறை தினம்), நவம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) என 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment