ரயில்டெல் நிறுவனத்தில் 40 காலியிடங்கள் அறிவிப்பு!- நேர்காணல் மட்டுமே தேர்வு இல்லாமல் வேலை செய்யலாம்..
RailTel Job Recruitment 2024 Apprentices
RailTel Job Recruitment 2024 Apprentices : ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (RCIL) ஆனது காலியாக இருக்கின்ற Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Apprentice காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentice பணிக்கென காலியாக உள்ள 40 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apprentice கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய Graduate / Diploma in Engineeringதேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Apprentice வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயதானது 27என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Apprentice ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.12,000/- முதல் ரூ.14,000/ஊதியம் வழங்கப்படும்.
RailTEL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.11.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30/11/2024 இறுதி நாள் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.