ரயில்வேயில் வேலை வேண்டுமா?- வாங்க விண்ணப்பிக்கலாம் சம்பளம் ரூ.30000 RailTel Recruitment 2025 Assistant Manager

ரயில்வேயில் வேலை வேண்டுமா?- வாங்க விண்ணப்பிக்கலாம் சம்பளம் ரூ.30000

RailTel Recruitment 2025 Assistant Manager

RailTel Recruitment 2025 Assistant Manager: ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (RailTel) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
RailTel Recruitment 2025 Assistant Manager
RailTel Recruitment 2025 Assistant Manager

இந்த மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கல்வித்தகுதி, சம்பளம், காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை குறித்த முழு விவரங்களை கீழே காணலாம்.


முக்கிய விவரங்கள்

  • நிறுவனம்: RailTel Corporation of India Limited (RailTel)
  • வேலை வகை: மத்திய அரசு வேலை
  • மொத்த காலிப்பணியிடங்கள்: 48
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பம் ஆரம்பிக்கும் தேதி: 31.05.2025
  • விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

பணியிட விவரங்கள்

1. பணியின் பெயர்: உதவி மேலாளர்/தொழில்நுட்பம் (Assistant Manager/ Technical)

  • சம்பளம்: ₹30,000 – ₹1,20,000/-
  • காலியிடங்கள்: 18
  • கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற பொறியியல் பிரிவுகளில் எலெக்ட்ரானிக்ஸ் ஒரு பாடமாக கொண்ட டிப்ளமோ; அல்லது M.Sc. (எலெக்ட்ரானிக்ஸ்); அல்லது எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் அதற்கு இணையான கல்வித்தகுதி.

2. பணியின் பெயர்: துணை மேலாளர்/தொழில்நுட்பம் (நெட்வொர்க்/ஐபி) (Deputy Manager/ Technical (Network/IP))

  • சம்பளம்: ₹40,000 – ₹1,40,000/-
  • காலியிடங்கள்: 10
  • கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகாம்; அல்லது டெலிகாம்; அல்லது சி.எஸ் (CS); அல்லது கம்ப்யூட்டர் & கம்யூனிகேஷன்; அல்லது ஐ.டி (IT); அல்லது எலக்ட்ரிக்கல்; அல்லது எலெக்ட்ரானிக்ஸ்; அல்லது எலெக்ட்ரானிக்ஸ் ஒரு பாடமாக கொண்ட பொறியியல் பிரிவுகள் (எ.கா: எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன்) ஆகியவற்றில் B.E./ B.Tech./ B.Sc. (Engg); அல்லது MCA; அல்லது M.Sc. (எலெக்ட்ரானிக்ஸ்); அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.

3. பணியின் பெயர்: துணை மேலாளர் (தொழில்நுட்பம்) (Deputy Manager (Technical))

  • சம்பளம்: ₹40,000 – ₹1,40,000/-
  • காலியிடங்கள்: 08
  • கல்வித்தகுதி: எலெக்ட்ரானிக்ஸ் & டெலிகாம்; அல்லது சி.எஸ் (CS); அல்லது கம்ப்யூட்டர் & கம்யூனிகேஷன்; அல்லது ஐ.டி (IT); அல்லது எலெக்ட்ரானிக்ஸ்; அல்லது எலெக்ட்ரானிக்ஸ் ஒரு பாடமாக கொண்ட பொறியியல் பிரிவுகளில் (எ.கா: எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன்) B.E./ B.Tech./ B.Sc. (Engg).

4. பணியின் பெயர்: துணை மேலாளர் (சந்தைப்படுத்தல்/ஐடி) (Deputy Manager (Technical))

  • சம்பளம்: ₹30,000 – ₹1,20,000/-
  • காலியிடங்கள்: 08
  • கல்வித்தகுதி: மார்க்கெட்டிங்/ டெலிகாம்/ ஐ.டி பிரிவுகளில் சிறப்புப் பட்டம் பெற்ற MBA / PG டிப்ளமோ (2 வருட முழுநேர படிப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.

5. பணியின் பெயர்: துணை மேலாளர் (நிதி) (Deputy Manager (Technical))

  • சம்பளம்: ₹30,000 – ₹1,20,000/-
  • காலியிடங்கள்: 04
  • கல்வித்தகுதி: நிதிப் பிரிவில் சிறப்புப் பட்டம் பெற்ற MBA / PG டிப்ளமோ (2 வருட முழுநேர படிப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி.

வயது வரம்பு மற்றும் தளர்வு

  • பொது வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • வயது தளர்வு:
    • SC/ ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்
    • OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்
    • மாற்றுத்திறனாளிகள் (பொது/EWS) – 10 ஆண்டுகள்
    • மாற்றுத்திறனாளிகள் (SC/ ST) – 15 ஆண்டுகள்
    • மாற்றுத்திறனாளிகள் (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்

  • SC/ ST/ PwBDs பிரிவினருக்கு: ₹600/- (முழு கட்டணமும் திரும்பப் பெறப்படும்)
  • மற்றவர்களுக்கு: ₹1200/-

தேர்வு செய்யும் முறை

  • ஆன்லைன் தேர்வு (Online Examination)
  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.railtel.in என்ற ரயில்டெல் இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்த்துக் கொள்ளவும்.

  • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
    ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
    அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment