இந்திய ரயில்வேயில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!
Railway Jobs Recruitment 2025
Railway Jobs Recruitment 2025: Southern Railways, ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் (Occupational Therapist) பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு ஒரு காலியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 7, 2025-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய விவரங்கள்:
- பணியிடங்கள்: ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் – 1 காலியிடம்
- கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 20, அதிகபட்ச வயது 50.
- ஊதியம்: தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.30,000/- ஊதியமாக வழங்கப்படும்.
- தேர்வு முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் சதர்ன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அதைப் பூர்த்தி செய்து 07.06.2025-க்குள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Download Notification PDF என்ற இணைப்பைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.