Rs.25,504 சம்பளத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!.. RITES Recruitment 2024

Rs.25,504 சம்பளத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!..

RITES Recruitment 2024

RITES Recruitment 2024  :RITES நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற Assistant Highway Engineer, Assistant Bridge/ Structural Engineer, Quality Control Engineer   பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பணியை குறித்து முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
RITES Recruitment 2024
RITES Recruitment 2024

 

Apprentices  காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Highway Engineer, Assistant Bridge/ Structural Engineer, Quality Control Engineer  பணிக்கென காலியாக உள்ள 60 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentices  கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s degree in Civil Engineering or equivalent OR Bachelor’s degree in Civil Engineering or equivalent OR Diploma in Civil Engineering or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apprentices  வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

தவராகவும் இருத்தல் வேண்டும்.வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

Apprentices  ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Rs.20,696 – 25,504/- மாத ஊதியம் வழங்கப்படும்.

RITES Recruitment 2024

 

Apprentice தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் short listing , inteview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

 

RITES Recruitment 2024

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://rites.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.06/12/2024 இறுதி நாள் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Leave a Comment