சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலைவாய்ப்பு 2025 Social Welfare Department 2025 Tirunelveli

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலைவாய்ப்பு 2025

Social Welfare Department 2025 Tirunelveli

Social Welfare Department 2025 Tirunelveli: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பாகும்.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Social Welfare Department 2025 Tirunelveli
Social Welfare Department 2025 Tirunelveli

முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
  • பணியின் பெயர்: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
  • காலியிடங்கள்: 01
  • சம்பளம்: மாதம் ரூ.20,000/-
  • பணியிடம்: திருநெல்வேலி, தமிழ்நாடு

கல்வித் தகுதி:

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி அறிவு (Computer Knowledge) கட்டாயம்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.06.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

விண்ணப்பிக்கும் முறை:

  1. https://tirunelveli.nic.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள “விண்ணப்ப படிவம்” இணைப்பைக் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
  2. பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
  4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும், இணைக்கப்பட்ட சான்றிதழ்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு! நேர்காணல் மூலம் தேர்வு! TN Green Climate Company Jobs 2025

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம்.

முக்கிய குறிப்பு:

விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பயனுள்ள இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

More Job Info-click Now

Leave a Comment