கிளார்க் வேலைவாய்ப்பு 3131 காலியிடங்கள்! மத்திய அரசு பணி-கல்வித் தகுதி: 12th விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! SSC CHSL Recruitment 2025

கிளார்க் வேலைவாய்ப்பு 3131 காலியிடங்கள்! மத்திய அரசு பணி-கல்வித் தகுதி: 12th விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

SSC CHSL Recruitment 2025

SSC CHSL Recruitment 2025: மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3131 Lower Division Clerk (LDC) மற்றும் Data Entry Operator (DEO) பணியிடங்களை நிரப்ப மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission – SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்

 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
SSC CHSL Recruitment 2025
SSC CHSL Recruitment 2025

முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (SSC)
  • பணியின் வகை: மத்திய அரசு வேலை
  • மொத்த காலியிடங்கள்: 3131
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 23.06.2025
  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 18.07.2025

பணியிடங்கள் மற்றும் சம்பளம்:

  1. பணியின் பெயர்: Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)

    • சம்பளம்: மாதம் ₹19,900 முதல் ₹63,200 வரை.
    • கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. பணியின் பெயர்: Data Entry Operator (DEO)

    • சம்பளம்: மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை.
    • கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கிராம உதவியாளர் பணி: 2299 காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! TN Village Assistant Recruitment 2025 Apply Details

வயது வரம்பு மற்றும் தளர்வுகள்:

  • வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (கடைசித் தேதிப்படி)
  • வயது வரம்புத் தளர்வு:
    • SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
    • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
    • PwBD (பொது / EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்
    • PwBD (SC / ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்
    • PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்

விண்ணப்பக் கட்டணம்:

  • SC / ST / PwBD / ESM மற்றும் பெண்கள்: கட்டணம் கிடையாது.
  • மற்றவர்கள்: ₹100/-

தேர்வு செய்யும் முறை:

தேர்வு மூன்று நிலைகளில் நடைபெறும்:

  1. Tier-I (கணினி அடிப்படையிலான தேர்வு)
  2. Tier-II (கணினி அடிப்படையிலான தேர்வு)
  3. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification – DV)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் SSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கியமான இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment