Tamilnadu CM Green Fellows Recruitment 2025
மேலும் முக்கிய அறிவிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
தமிழக முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்பு உடனே விண்ணப்பிங்க!
Tamilnadu CM Green Fellows Recruitment 2025: தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தின் கீழ் 38 Green Fellows (பசுமை தோழர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Tamilnadu Chief Minister’s Green Fellowship Programme (TNCMGFP)
பணியின் வகை: தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்: 38
பணியிடம்: தமிழ்நாடு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.05.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.06.2025
பணியின் விவரங்கள்:
- பணியின் பெயர்: Green Fellows (பசுமை தோழர்)
- சம்பளம்: மாதம் ரூ. 65,000 + ரூ. 10,000 (பயணப்படி)
கல்வித் தகுதி:
- குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் (அ) அதற்கு இணையான CGPA-வுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது
- Life Sciences, Environmental Sciences/Management, Ecology/Forestry/Wildlife/Public Policy/Environmental Engineering போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களுடன் (அ) அதற்கு இணையான CGPA-வுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
- SC/ST பிரிவினருக்கு 35 வயது வரை தளர்வு உண்டு.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் (Shortlisting) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://environment.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி நிபந்தனைகளை முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |