தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் 170 காலி இடங்கள் அறிவிப்பு!- விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
TMB Bank Recruitment 2024 Vacancy 170
TMB Bank Recruitment 2024 Vacancy 170: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக இருக்கின்ற 170 Senior Customer Service Executive (SCSE) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. எனவே விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணியை குறித்து தகவல்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்: Senior Customer Service Executive
சம்பளம்: Rs.72,061/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 170
கல்வி தகுதி: Post Graduate in any subject from any recognized University under regular curriculum with a minimum of 60% marks in aggregate.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
- Phase I: Online Examination
- Phase II: Personal Interview (English)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2024
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பதற்கும் முன்பாக தேவையான கல்வி சான்றது இல்லை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப்பனி குறித்த சந்தேகங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள் விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |